Wednesday, 9 June 2021

"ஆசிரியர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி" 10.06.2021, வியாழன் கிழமை, இன்றைய பொருண்மை : "தமிழ் ஆய்வாதார வளங்களை ஆவணப்படுத்துதல் (கணினி வழி)" அனைவரும் நிகழ்வில் இணைந்து பயன்பெறுங்கள்

அனைத்துலகப் பொங்குதமிழ்ப் பேரவை, பண்ணுருட்டி செந்தமிழ்ச் சங்கம், சிவகாசி, தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரியின் உயராய்வு மையமும் இணைந்து நடத்தும் ஏழு நாள் தேசிய அளவிலான 'ஆசிரியர் திறன் மேம்பாட்டு நிகழ்வு - கணினியும் தமிழும்


📃பொருண்மை : "தமிழ் ஆய்வாதார வளங்களை ஆவணப்படுத்துதல் (கணினி வழி)"

👨‍🏫சிறப்பு விருந்தினர் : திரு.சித்தானை அவர்கள், தமிழ் இணையக் கல்விக் கழகம்"

🗓️நாள் : 10.06.2021, வியாழன் கிழமை


⏰ காலை 10.00 மணி முதல் 11.30 மணி வரை

📹வலையொளி இணைப்பு:https://youtu.be/wIbuOd07JjU

🌹ஆசிரியர் திறன் மேம்பாட்டு நிகழ்வில் பங்கேற்க, ஆசிரியர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.🙏🏻

🤝🏻நிகழ்வு தொடங்குவதற்கு பத்து மணித்துளிகளுக்கு முன்பாகவே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினைப் பயன்படுத்தி, ஆசிரியர்கள் அனைவரும் நிகழ்வில் இணையும்படி, அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.🙏🏻

📧நிகழ்வின் நிறைவில், பின்னூட்டப்படிவம் வழங்கப்படும். அதனைப் பூர்த்தி செய்து, அனுப்புபவர்களுக்கு மட்டுமே மின்னஞ்சலில் மின்சான்றிதழ் அனுப்பி வைக்கப்படும்.

💐அழைப்பின் மகிழ்வில்💐

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻


புரவலர்கள்

திருமதி. திலகவதி இரவீந்திரன், தலைவா்.

திருமதி. அருணா அசோக்,  செயலர்.


தலைமை

முனைவர் த.பழனீஸ்வரி, முதல்வர்.


கெளரவத்தலைவர்

திருப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார்


தலைவர்

பாவலர் சுந்தரபழனியப்பன்


செயலாளர்

நாவலர் முத்துக்குமார்


பொதுச்செயலாளர்

முனைவர் ஹேமலதா


பொருளாளர்

நல்லாசிரியர் பொன்.ஆதவன்


துறைத்தலைவர்

முனைவர் பா.பொன்னி,


ஒருங்கிணைப்பாளர்கள்

முனைவர் சி.தேவி, தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் 

முனைவர் கு.செல்வஈஸ்வரி, தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் 

திருமதி ச.மீனாட்சி, தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்.


அனைவரும் வருக

🙏🙏🙏🙏🙏🙏🙏