கவி பயிலரங்கம்
14.03.2022 – யாப்பிலக்கண அறிமுகம்
15.03.2022 – புதுக்கவிதை
16.03.2022 – துளிப்பா
17.03.2022- தன்முனைப்பா
18.03.2022 – மரபுக் கவிதை
அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற அழைக்கிறோம்.
அனுமதி இலவசம்
பங்கேற்பாளர் அனைவருக்கும் மின் சான்றிதழ் வழங்கப்படும்
விருப்பமுள்ளவர் கீழ்க்கண்ட இணைப்பை இணைத்துக் கொள்ளவும்
https://chat.whatsapp.com/KpRGSFutYPh8NudAEBWRbY
தலைவர்
பொதுச் செயலாளர்
பொருளாளர்