Wednesday, 5 March 2025

கூட்ட இணைப்பு

அன்புடையீர் வணக்கம்.

06.03..2025 வியாழக்கிழமை மாலை 7.00 மணி முதல்8-00 வரை மட்டுமே நடைபெற உள்ள *நிர்வாகிகள்ஆலோசனைக்* *கூட்டத்தில்* தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

கலந்து கொள்ள வேண்டியவர்கள்

*நிருவாகப் பெருமக்க்ள*

மற்றும்

*துணைப் பொறுப்பாளர்கள்*


இங்ஙனம்

*தலைவர்*


https://meet.google.com/ttk-qkgv-osq



அன்புடையீர் வணக்கம்.

*அனைத்துலகப் பொங்குதமிழ்ச் சங்கம்* நடத்தும் மாபெரும் இணைய வழி *உலக மகளிர் தின சிறப்புக் கவியரங்கம்*


*தலைப்பு:* *இறைநெறிச் செல்வர் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார்*

*நாள்:* 08-03-2025 மாலை 6.00 மணி


*நேரலையில் காண:*


*கூட்டத்தில் இணைய:*
https://meet.google.com/ttk-qkgv-osq






அன்புடையீர் வணக்கம்.

அனைத்துலகப் பொங்குதமிழ்ச் சங்கம் நடத்தும் மாபெரும் இணைய வழி *சிறப்புக் கவியரங்கம்*

*தலைப்பு:* தன்னிகரில்லாத் தமிழே....

*நாள்:* 08.03.2025 மாலை 6.00 மணி

*உலக மகளிர் தினக் கவியரங்கம்*

* முதலில் வரும் 30 கவிஞர்கள் மட்டும் இடம்பெறுவர்.

* கவி பாடும் அனைவருக்கும் மின் சான்றிதழ் வழங்கப்படும்.

* கவிதை 24 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விருப்பமுள்ளவர் இக்குழுவில் இணைந்து கொள்ளலாம்.

https://chat.whatsapp.com/KFgxyi5cA6p0rAMKHNC0Ll