Wednesday, 8 March 2023

நிகழ்வு 69 - இலக்கிய வரலாறு உலக சாதனை நிகழ்ச்சி - அழைப்பு


அனைத்துலகப் பொங்குதமிழ்ச் சங்கம் நடத்தும் உலக சாதனை

பொருண்மை: இலக்கிய வரலாறு

நாள் : 12/3/2023

நேரம் : காலை 7.01 முதல் - 8.14 வரை

நேரலையில் காண: https://www.youtube.com/watch?v=G2c4a0vGgqU

கூட்டத்தில் இணைய: http://meet.google.com/ttk-qkgv-osq

வாழ்த்துரை

அனைத்து கட்டுரையாளர்களுக்கும் 15 நிமிடங்கள் வீதம் தாங்கள் இணையத்தில் கட்டுரை வாசிக்கலாம்.

8.15 - தலைவர் - மொழி பற்றிய செய்திகள்

8.31- பொதுச் செயலாளர் - சித்தர் இலக்கியங்கள்

8.46 - முனைவர் இரா.ஹேமலதா - இலக்கண நூல்கள்

9.01- முனைவர் அரிகிருஷ்ணன் - சிற்றிலக்கியங்கள்

9.16- மதிப்புறு முனைவர் ஆ.ராஜேஸ்வரி - வைணவ சமயம் தமிழுக்கு ஆற்றிய தொண்டு

9.31- கவிஞர் சசிகலா  - மொழி வரலாறு

9.46 - கவிஞர் ரா.கீதா - திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்

10.01- கவிஞர் சி.சந்திரகுமாரி - தொல்காப்பியம்

10.16-கவிஞர் உமாமகேஸ்வரி - நன்னூல்

10.31-முனவர் ஞா.சுஜாதா - தண்டியலங்காரம்

10.46- கவிஞர் மு.கார்த்திக் - எழுத்திலக்கணம்

11.01- கவிஞர் நாகராணி - சொல்லதிகாரம்

11.16- கவிஞர் சி.செந்தில் குமார் - பொருளிலக்கணம்

11.31- கவிஞர் கு.அருள்ஜோதி - யாப்பருங்கலக்காரிகை

11.46-திருமதி க.மணிமேகலை - முச்சங்க வரலாறு

12.01-கவிஞர் சோ.கிருஷ்ணமூர்த்தி - எட்டுத்தொகை நூல்கள்

12.16-கவிஞர் ரெ.ராஜேஸ்வரி - ஆற்றுப்படை நூல்கள்

12.31 முனைவர் பாரதிராணி - பத்துப்பாட்டு நூல்கள்

12.46-நல்லாசிரியர் மாசிலாமணி - பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்

1.01- திருமதி செ.த.ஷகிலா - ஐம்பெருங்காப்பியங்கள்

1.16- கவிஞர் நேதாஜி - ஐஞ்சிறுங்காப்பியங்கள்

1.31-கவிஞர் இரா.வீரமணி - சைவ சமயம் தமிழுக்கு ஆற்றிய தொண்டு

1.46-கவிஞர் கீதாலெட்சுமி - தமிழ் வளர்த்த சமய மடங்கள்

2.01- கவிஞர் ஆனந்த கிருஷ்ணன் - பெளத்த சமய பங்களிப்பு

2.16- முனைவர் சு.தீபா - சமணம் தமிழுக்கு ஆற்றிய தொண்டு

2.31- முனைவர் மணிமேகலா - இசுலாம் சமயம் தமிழுக்கு ஆற்றிய பணி

2.46-முனைவர் ம.ரூபி அனன்சியா - மேனாட்டு கிறித்தவர்களின் தமிழப்பணி

3.01-கவிஞர் அ.முரளிதேவன் - தமிழ்க் கிறித்தவர்கள் செய்த தமிழ்ப் பணி

3.16-முனைவர் ர.கண்ணகி - உரையாசிரியர்கள்

3.31-கவிஞர் உ. ரேவதி - பதிப்பாசிரியர்கள்

3.46-கவிஞர் ஆ.பிரேமா ராணி - உரைநடையின் தோற்றமும் வளர்ச்சியும்

4.01-முனைவர் மங்களேஸ்வரி - மரபுக் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

4.16-முனைவர் மஞ்சுளா வெங்கடேசன் - புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

4.31-கவிஞர் க.விஜயலட்சுமி - ஹைக்கூ

4.46- மருத்துவர் ப.சத்யா - இசைத்தமிழ் வளர்ச்சி

5.01-கவிஞர் கு.மங்கையர்கரசி - நாடகத்தின் வளர்ச்சி. படிநிலைகள்

5.16- கவிஞர் சு.தமிழ்மணி சுப்ரமணியம் - திரைப்படப்பாடலாசிரியர்கள்

5.31-கவிஞர் சுமாதேவி - சிறுகதை இலக்கியம்

5.46-முனைவர் ஐ.க.விஜி - புதினம்

6.01-முனைவர் சி.வெண்மதி - தன்வரலாற்று நூல்கள்

6.16-முனைவர் யோகசித்ரா - கல்வெட்டியியல்

6.31-கவிஞர் கோவி.மகாவிஷ்ணு - குழந்தை இலக்கியங்கள்

6.46-திரு கலியமூர்த்தி - தமிழ் மொழியின் சிறப்புகள்

7.01-கவிஞர் ஆலைவர்மன் - தமிழின் தொன்மைகள்

7.16-கவிஞர் வாசுகி தமிழ்மணி - செம்மொழி செய்திகள்

7.31-கவிஞர் கா.சுமதி - அயலக தமிழ் இலக்கியங்கள்

7.46-முனைவர் முத்தழகி - நாட்டுப்புறவியல்

8.01-கவிஞர் து.இந்திராணி - நாட்டுப்புறவியல்

8.16-கவிஞர் சுதாராணி - பயண இலக்கியங்கள்

8.31-முனைவர் த.சித்ரா - கடித இலக்கியங்கள்

9.01-மதிப்புறு முனைவர் அ.பாண்டு - தமிழக வரலாறும் பண்பாடும்

9.16-திருமதி அ.ஜீவா - அறிவியல் தமிழ்

9.31-முனைவர் பா.சு.செல்வமீனா - ஊடகவியல்

9.46-முனைவர் கார்குழலி - மொழிபெயர்ப்பியல்

10.01 -திருமதி பா.ல.மாலதி செந்தில் - திறனாய்வியல்

10.16- முனைவர் பூர்ணிமா ஜோதி - இதழியல்

10.31-கவிஞர் தனலட்சுமி - கட்டிடக்கலை

10.46-கவிஞர் குமாரி யோகேஷ் - கணித்தமிழியல்

11.01-மதிப்புறு முனைவர் ஜோதி மீனாட்சி - அகழ்வாராய்ச்சி

11.16-கவிஞர் நாகலட்சுமி - தமிழும் சித்த மருத்துவமும்

11.31கவிஞர் ஜெரினா - பெண்ணிய இலக்கியங்கள்

11.46- நிறைவுரை

கட்டுரையாளர்களே!

குறிப்பிடப்பட்ட நேரத்திற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாக இணையத்தில் இணைந்திருங்கள்.

திட்டமிட்டபடி இணையவழியாக உலக சாதனை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற இருப்பதால் தங்களுக்கான கட்டுரையினை விரைவாக pongutamil123@gmail.com என்னும் மின்னஞ்சலுக்கும் கட்டணத்தொகை ₹1000 ஐ வள்ளுவம் வாசல்களெங்கும் என்னும் கூகிள் பே இல் அனுப்பி ஸ்கிரீன்ஷார்ட் எடுத்து அதே எண்ணிற்கும் அனுப்பிட கேட்டுக் கொள்கின்றோம்.

தலைவர்
பொதுச் செயலாளர்
பொருளாளர்
தகவல் தொழில்நூட்பச் செயலாளர்