Wednesday, 30 June 2021

கெளசானல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இராமநாதபுரம், அனைத்துலகப் பொங்குதமிழ்ப் பேரவை இணைந்து நடத்தும் "இதழியல்" இணையவழி பன்னாட்டுக் கருத்தரங்கம் - கலந்து கொள்ளஅழைப்பு

பேரன்புடையீர்! வணக்கம். 

கெளசானல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இராமநாதபுரம், அனைத்துலகப் பொங்குதமிழ்ப் பேரவை இணைந்து நடத்தும் "இதழியல்" இணையவழி பன்னாட்டுக் கருத்தரங்கம். 

தலைப்பு: இதழியல்

நாள் : 5/7/2021- 9/7/2021 ஐந்து நாட்கள் 

நேரம் : காலை 10.00 - 11.30

கலந்து கொள்ள விரும்புவோர் இந்த புலனக்குழுவில் இணைந்திருங்கள். https://chat.whatsapp.com/IwDi6EKOE8xF5fVepWnuSO

பதிவு கட்டணம் இல்லை.

ஐந்து நாட்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கும் பங்கேற்பாளருக்கு மின் சான்றிதழ் வழங்கப்படும்.

அழைப்பின் மகிழ்வில்

அருட்சகோ.
ச.மரியசூசை அடைக்கலம் திஇச கல்லூரி செயலர்

முனைவர் கு.ஹேமலதா
கல்லூரி முதல்வர்

கெளரவ தலைவர்
திருக்கயிலாயப் பரம்பரை மெய்கண்ட சந்தானம் திருப்பேரூராதீனம் இருபத்தைந்தாம் குருமகா சந்நிதானங்கள் கயிலைப் புனிதர் திருப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார்
அனைத்துலகப் பொங்குதமிழ்ப் பேரவை

தலைவர்
கவிஞர் பாவலர் சுந்தர பழனியப்பன்
அனைத்துலகப் பொங்குதமிழ்ப் பேரவை

பொதுச் செயலாளர்
முனைவர் இரா.ஹேமலதா
அனைத்துலகப் பொங்குதமிழ்ப் பேரவை

பொருளாளர்
நல்லாசிரியர் பொன்.ஆதவன்
அனைத்துலகப் பொங்குதமிழ்ப் பேரவை

முனைவர் மு.இராஜலட்சுமி
தமிழ்த்துறைத் தலைவர்

ஒருங்கிணைப்பாளர்கள்

திருமதி மு.ஜான்சி
உதவிப் பேராசிரியர்

முனைவர் அ.ரேவதி
உதவிப் பேராசிரியர்
💐💐💐💐💐💐