Wednesday, 30 June 2021

அனைத்துலகப் பொங்குதமிழ்ப் பேரவை, பண்ணுருட்டி செந்தமிழ்ச் சங்கம் சார்பில், ஜூலை 15 காமராசர் பிறந்த நாளினை முன்னிட்டு சிறந்த கல்வியாளர், பேராசிரியர், ஆசிரியர், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான விருது வழங்கல் நிகழ்வு - பதிவு செய்ய அழைப்பு

பேரன்புடையீர்! வணக்கம்.

அனைத்துலகப் பொங்குதமிழ்ப் பேரவை, பண்ணுருட்டி செந்தமிழ்ச் சங்கம் சார்பில்,  ஜூலை 15 காமராசர் பிறந்த நாளினை முன்னிட்டு சிறந்த கல்வியாளர், பேராசிரியர், ஆசிரியர், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான விருது  வழங்கல் நிகழ்வு  

இணைய விண்ணப்பப்படிவம் நிரப்ப நிறைவு நாள் : 13/7/2021

பதிவுக் கட்டணம் இல்லை.

மின் விருது சான்றிதழ் அனுப்பப்படும்.

தாங்கள் சாதனைகளின் சான்றிதழ்களைப் புகைப்படம் எடுத்து அதனை PDF வடிவில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

தங்களின் சமீபத்திய கடவுச்சீட்டு அளவு நிழற்படம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

தங்களைப் பற்றிய அறிமுகத்தினை 16 வரிகளில் பதிவு செய்யுங்கள்.


சிறந்த கல்வியாளர்களுக்கு எழுஞாயிறு விருது வழங்குவதற்கான இணைய விண்ணப்படிவம் :  https://forms.gle/umBGTCacS6b74Tax7

பேராசிரியர்களுக்கான அறிவுக்களஞ்சியம் விருது  வழங்குவதற்கான இணைய விண்ணப்படிவம் :  https://forms.gle/dBjNeSbQpqPEqvj96

ஆசிரியர்களுக்கு அறிவுச்சிற்பி விருது வழங்குவதற்கான இணைய விண்ணப்பப்படிவம்: https://forms.gle/qUGccPweQ57V1MWt8

பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கான அறிவுச்சுடர் விருது  வழங்குவதற்கான இணைய விண்ணப்பப் படிவம் : https://forms.gle/HDpe4kB3zA3CcHb39


தலைவர்
கவிஞர் சுந்தர பழனியப்பன்

பொதுச் செயலாளர்
முனைவர் இரா.ஹேமலதா

பொருளாளர்
நல்லாசிரியர் பொன்.ஆதவன்

நிர்வாக செயலர்
ஆசிரியர் பயிற்றுநர் திருமதி ஆ.இராஜேஷ்வரி


விருது குழு

முனைவர் கா.சரவண குமார்
திருநெல்வேலி மாவட்டம்

ஆசிரியர் ப.க.சுரேஷ்
கரூர் மாவட்டம

ஆசிரியர் வீரமணி
விழுப்புரம் மாவட்டம்

முனைவர் ஏ.யோகசித்ரா
ராணிப்பேட்டை மாவட்டம்