Tuesday, 16 September 2025

தமிழ்நாடு அனைத்துலகப் பொங்குதமிழ்ச் சங்கம்

September 16, 2025
தமிழ்நாடு அனைத்துலகப் பொங்குதமிழ்ச் சங்கம்
தமிழ்நாடு அனைத்துலகப் பொங்குதமிழ்ச் சங்கம் 2021 சித்திரை திங்கள் முதல் நாள் திருப்பேரூராதீனம் இருபத்தைந்தாம் குருமகா சன்னிதானங்கள் திருப்பெருந்திரு. சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்களை கௌரவ தலைவராகக் கொண்டு துவங்கப்பட்டது. பதிவு பெற்ற தன்னாட்சி அமைப்பான இச்சங்கம், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாநில நிர்வாக பெருமக்களைக் கொண்டுள்ளது. மேலும், கோவை, திண்டிவனம், புதுச்சேரி, வேலூர், திருக்கழுக்குன்றம், மகாபலிபுரம், நாமக்கல், தூத்துக்குடி, விழுப்புரம், காரைக்குடி கோபிசெட்டிபாளையம் முதலிய 13 மாவட்டங்களில் நேரடி நிகழ்வுகளை நிகழ்த்தியுள்ளது. ஐந்து உலக சாதனை நிகழ்வுகளை நிகழ்த்தியுள்ளது. இணைய வழியாக, கவியரங்கம், கருத்தரங்கம், பேச்சரங்கம், பயிலரங்கம் முதலியன பன்னாட்டு அளவில் இதுவரை 224 நிகழ்வுகளை நிகழ்த்தி, இதில் கலந்து கொண்ட தமிழ் ஆர்வலர்களுக்கு நேரடியாக 7000த்திற்கும் மேற்பட்ட விருதுகளையும் 15,000த்திற்கும் மேற்பட்ட இணைய வழி சான்றுகளையும் வழங்கி சிறப்பித்துள்ளது. சங்கத்தின் வெளியீடாக 32 நூல்களையும் சங்க உறுப்பினர்கள் மற்றும் பிறரின் நூல்களாக சுமார் 250க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டு தமிழுக்கு தொண்டாற்றி வருகிறது.

நிகழ்வு 225: பாரதியார் நினைவு தினச் சிறப்புக் கவியரங்கம் | பாரதி | 17.09.2025

September 16, 2025

நிகழ்வு 224: கவிஞர் இரா.மீனாட்சி | பயிற்சிப் பட்டறை|தேர்வு நோக்கில் புதுக்கவிதைகளும் புதுக்கவிஞர்களும்

September 16, 2025

நிகழ்வு 223 : கவிஞர் சிற்பி | பயிற்சிப் பட்டறை | தேர்வு நோக்கில் புதுக்கவிதைகளும் புதுக்கவிஞர்களும்

September 16, 2025

நிகழ்வு 222 : கவிஞர் மீரா | பயிற்சிப் பட்டறை | தேர்வு நோக்கில் புதுக்கவிதைகளும் புதுக்கவிஞர்களும்

September 16, 2025

நிகழ்வு 221 : இன்குலாப் | பயிற்சிப் பட்டறை | தேர்வு நோக்கில் புதுக்கவிதைகளும் புதுக்கவிஞர்களும்

September 16, 2025

நிகழ்வு 220 : கவிஞர் பிரமிள் | பயிற்சிப் பட்டறை | தேர்வு நோக்கில் புதுக்கவிதைகளும் புதுக்கவிஞர்களும்

September 16, 2025